Corona (Covid-19)2 years ago
கொரோனா சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் – கடைசியாக அரசு அறிவித்த ஆறுதல்!
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 20,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 600...