Posted inLatest News tamilnadu
ரத்தம் சொட்ட சொட்ட கத்தி மற்றும் காயங்களுடன்… மருத்துவமனைக்கு வந்த வாலிபர்… அதிர்ச்சி சம்பவம்…!
கையில் ரத்தம் சொட்ட சொட்ட கத்தி காயத்துடன் வாலிபர் மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகில் முத்துப்பட்டினம் பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கு சிவபாண்டியன், பிரகதீஸ்வரன் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவருக்கும் திருமணமாகி…