national2 months ago
மும்பை ஷாஜகான் கல்லறையில்.. கங்கை நீரை ஊற்றிய இந்து அமைப்பினர்… வைரலாகும் வீடியோ..!
முகலாய மன்னர் ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜின் நினைவாக கட்டிய நினைவுச்சின்னம் தாஜ்மஹால். இது உலகம் முழுவதும் காதலின் நினைவுச் சின்னமாக இருந்து வருகின்றது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் பாஜக ஆட்சியில் தற்போது...