tamilnadu5 years ago
பெற்றோருடன் செல்கிறேன்… கணவனுடன் பேச விருப்பமில்லை – கடத்தப்பட்ட இளமதி பல்டி !
சேலம் மாவட்டத்தில் சாதி மறுத்து பட்டியலின இளைஞரைக் கல்யாணம் செய்து கொண்ட இளமதி கடத்தப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் பட்டியலின இளைஞரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளமதி என்ற இடைநிலை...