Posted innational
வயநாடு நிலச்சரிவு… 3 நாட்களுக்கு இலவச சேவை வழங்கும் பிஎஸ்என்எல்… வெளியான அறிவிப்பு..!
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மீட்பு பணிகளுக்கும் பிஎஸ்என்எல் இலவச சேவை வழங்குவதாக அறிவித்திருக்கின்றது. கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350…