cinema news3 years ago
இயல் இசை நாடக மன்ற தலைவராக நடிகர் சந்திரசேகர்
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சந்திரசேகரை புதிய தலைவராக நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில்...