Posted incinema news Latest News Tamil Cinema News
ஸ்வீட் எடு கொண்டாடு!…வந்துச்சுப்பா அப்டேட்டு…தலைவர்னா சும்மாவா?…
"ஜெயிலர்"படத்தினுடைய பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் அவரின் அடுத்தடுத்த படங்களை தீவிரமாக கவனிக்கத்துவங்கியுள்ளனர். "வேட்டையன்" படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அதன் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. அந்த படத்தில் பிரபலங்கள் பலரும் இணைந்திருப்பதாக செய்திகள் வலம் வரத்துவங்கியது. இதனிடையே…