Latest News2 weeks ago
பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை கருத்து… இயக்குனர் மோகன் ஜி அதிரடி கைது…!
பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்த காரணத்திற்காக இயக்குனர் மோகன் ஜி கைது செய்யப்பட்டிருக்கின்றார். பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இதைத்தொடர்ந்து ருத்ரதாண்டவம், திரௌபதி,...