Tamil Flash News5 months ago
ஸ்லிப்பாகும் சிறுத்தை சிவா?…ராஜாவுடன் மெகா கூட்டணி போடப் போகும் அஜீத் குமார்…
“குட் பேட் அட்லி” படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டது என்ற ஒரு மிகப்பெரிய சாதனையையும் படைத்துள்ளது. நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்து வருமா?, வராதா? என கேள்விக்குறியாகவே இருந்து கொண்டிருக்கும்...