இனியாவின் வித்தியாசமான போட்டோ ஷூட்

இனியாவின் வித்தியாசமான போட்டோ ஷூட்

மெளனகுரு, அம்மாவின் கை பேசி, வாகை சூடவா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இனியா. இவர் அதிகமான படங்களில் நடிப்பதில்லை. காரணம் வாய்ப்பு என்பது இவருக்கு அதிகம் கிடைப்பதில்லை. இதற்காக மிகவும் மெனக்கெடும் இனியா நிறைய போட்டோ ஷூட்களை அடிக்கடி நடத்தி வருகிறார்.…