Latest News2 weeks ago
பணம் கொடுத்தா மட்டும் தான் துர்கா பூஜை… இந்து மண்டலங்களுக்கு மிரட்டல் கடிதம்… அதிர்ச்சி சம்பவம்…!
வங்கதேசத்தில் துர்கா பூஜை நடத்துவதற்கு பணம் கொடுத்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று இந்து மண்டலங்களுக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. வங்கதேசத்தில் தற்போது முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்திருக்கின்றது. சமீபத்தில்...