Posted inTamil Sports News
இந்தியா-ஆஸ்திரேலியா 4வது ஒரு நாள் போட்டி ஆக்ரோஷமாக ஆடி இந்திய அணி தோல்வி!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே ஆன 4வது ஒரு நாள் போட்டி மொஹாலியில் நேற்று நடைப்பெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் கலமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர்…