Posted incinema news Entertainment Latest News
ரிவர்ஸ் கியர் போடப்போகிறாரா ஷங்கர்?…பிரம்மாண்ட இயக்குனரையே பதம் பார்த்துட்டே இந்த பிக்சர்!…
எங்கே பார்த்தாலும் இப்போதைய பேச்சு எதை பற்றி என்று பார்த்தால் அது நிச்சயம் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்துள்ள "இந்தியன் - 2"வை பற்றித் தான் இருக்கிறது. படம் எப்படி இருக்குன்னு பார்த்தஆடியன்ஸ் கிட்ட கேட்டா, இதுக்கு…