murali

இவரை மாதிரி ஒருத்தரை இனி சினிமாவில் பார்க்க முடியாது!…தயாரிப்பாளரை இம்ப்ரஸ் பண்ணிய முரளி…

என்னது இவரு கதாநாயகனா? என அதிர்ச்சியோடு பார்த்தார்கள் ரசிகர்கள் இவரை. கருப்பான தோற்றமும்,மென்மையான உருவமும் கொண்டிருந்தவர் அவர். நாட்கள் செல்லச்செல்ல அவரது படங்களின் மீது மக்களின் மக்களுக்கு மோகம் திரும்பியது. நடிகர்,கதாநாயகன் என பார்க்கப்பட்டதை விட நம் பக்கத்து வீட்டில் இருப்பவர்…