Posted intamilnadu
9 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!
தமிழகத்தில் முக்கிய நகரங்களில் பணியாற்றி வந்த 9 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதன்படி திருச்சி கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த எஸ் குத்தாலிங்கம் கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றார். தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் கண்காணிப்பாளராக முத்து…