Posted incinema news Latest News Tamil Cinema News
இவரா இளையராஜா?… எனக்கு தெரியவே தெரியாது… உல்டா அடித்த உலகநாயகன்!…
தனது இசை வாழ்க்கையை படமாக எடுக்கும் அளவிற்கு சாதனைகளை குவித்துள்ளவர் இளையராஜா. தமிழ் சினிமாவில் நடிக்க வந்த கதாநாயகர்கள் பலருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவரது இசைக்காகவே பல நாட்கள் ஓடிய படங்களும் உண்டு. தோல்வியடைய வேண்டிய படங்களை கூட தூக்கி நிறுத்திய…