ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு
நடிகை ரெஜினா நடிப்பில் அன்யாஸ் டுடோரியல் வெப் சீரிஸ் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ரெஜினா, நிவேதிதா போன்றோர் நடித்துள்ளனர். திகில் மற்றும் அமானுஷ்யம் கலந்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.