Home Tags ஆஸ்திரேலியா

Tag: ஆஸ்திரேலியா

தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு குவியும் பாராட்டு

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி அங்கு ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. சமீபத்தில் இந்திய அணியில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் இடம்பிடித்தார். ஆஸ்திரேலியா சென்றுள்ள அணியில்...

டி 20 உலகக்கோப்பை தொடர் நடக்க இதுதான் வழி ! முன்னாள் வீரர் சூப்பர்...

ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த டி 20 உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் நடத்தலாம் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு...

ஆஸி வீரர்கள் கோலியிடம் அடங்கிப்போவது இதனால்தான்! மைக்கேல் கிளார்க் விளக்கம்!

கோலி உள்ளிட்ட இந்திய வீரர்களிடம் ஆஸி அணி அடங்கி வாசிப்பது ஏன் என ஆஸியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். உலகின் புகழ்பெற்ற கிர்க்கெட் அணியான ஆஸ்திரேலியா ஸ்லெட்ஜிங்குக்கும் புகழ்பெற்றது. ஆனால் கடந்த...

ஆளில்லாத மைதானம்… சிக்சர் அடித்த பேட்ஸ்மேன் – பீல்டருக்கு ஏற்பட்ட சோகம் !

ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலானப் போட்டி மைதானத்தில் ஆட்கள் இல்லாமல் விளையாடப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பீதி உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் கிரிக்கெட்டையும் அது விட்டு வைக்கவில்லை. கிரிக்கெட்...

யாருக்குக் கோப்பை – நாளை ஆஸ்திரேலியா & இந்தியா பலப்பரிட்சை !

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக்கோப்பை இறுதி ஆட்டம் நாளை நடக்க இருக்கிறது. பெண்களுக்கான 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது....

MOST POPULAR

HOT NEWS