Tag: ஆஸ்திரேலியா கிரிக்கெட் டீம்
கொரோனா விதிமீறலால் இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்
நேற்று 2021 புத்தாண்டு உலகெங்கும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதற்கிடையில் உலகெங்கும் இரண்டாவது அலையாக உருமாறிய கொரோனா லேசாக பரவி வருவதாக சொல்லப்படுகிறது.
இங்கிலாந்தில் இந்த கொரோனா கண்டுபிடிக்கப்பட்டதால் இங்கிலாந்தில் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேவியாவுக்கு...