Entertainment2 years ago
ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சூரரை போற்று
சூர்யா நடித்து சமீபத்தில் வந்த படம் சூரரை போற்று. இந்த படம் கடந்த நவம்பர் 10ம் தேதி தீபாவளிக்கு சில நாட்கள் முன் வெளியானது. ஏழைகளும் ப்ளைட்டில் ஏறி பயணிக்கலாம் என்ற கருத்தை அடிப்படையாக வைத்து...