கலெக்டர் ஆகும் துப்புரவு தொழிலாளி

கலெக்டர் ஆகும் துப்புரவு தொழிலாளி

சாதாரண மனிதன் நினைத்தால் எப்படிப்பட்ட உயரங்களை வேண்டுமானலும் அடையலாம் என்பதை மெய்ப்பிப்பதை போல் எவ்வளவோ சம்பவங்கள் நடந்துள்ளன. அதை எல்லாம் படித்து விட்டு நாம் அடுத்த கணமே மறந்து விடுவோம். ஆனால் சாதனையாளர்கள் மறைவதில்லை அவர்கள் தொடர்ந்து தம் துறைகளில் காலூன்றி…