ஆள்மாறட்டத்தை கற்றுக் கொடுத்ததே கமல்தான் – ஜெயக்குமார் அடேடே பேட்டி
சமீபத்தில் லயோலா கல்லூரி மாணவர்களிடையே கமல்ஹாசன் பேசும் போது ‘இளைஞர்கள் அரசியல் பேச வேண்டும். அரசியலுக்கு வரவேண்டும். எல்லாவற்றையும் கரைவேட்டி கட்டியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என நினைக்கக் கூடாது. அப்படி நினைத்ததால்தான் அரசியலில் கறை பட்டுவிட்டது என பேசினார். இதுகுறித்து கருத்து…