Latest News2 years ago
தா.பாண்டியன் மறைவு கவர்னர் இரங்கல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தலைவர் தா. பாண்டியன் இன்று காலமானார். நுரையீரல் தொற்று மற்றும் சிறுநீரக பாதிப்பால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தா. பாண்டியன் இன்று காலமானார். முன்னாள் முதல்வர் கருணாநிதி,...