Posted incinema news Latest News Tamil Cinema News
இதெல்லாம் எனக்கு செட் ஆகாது!… நான் போதைக்கு அடிமை…உண்மையை உடைத்த எம்.எஸ்.பாஸ்கர்?…
தொலைக்காட்சி சீரியல் மூலமாக தமிழக ரசிகர்களிடம் தனது முகத்தை காட்டி, அதனாலேயே செலிபரட்டியாக மாறியவர் எம்.எஸ்.பாஸ்கர். சீரியலில் இவர் கொடுத்த பெர்ஃபாமென்ஸ் இவரை தமிழ் சினிமாவின் பிரபல காமெடியனாக மாற்றியது. அதன் பின்னர் தான் அதிகமாக நகைச்சுவை கேரக்டரில் இவரை…