Entertainment1 year ago
ஆர் ஆர் ஆர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தெலுங்கில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் எஸ்.எஸ் ராஜமவுலி. பிரபலமானவர் என்று சொல்வதை விட பிரமாண்டமானவர் என்று சொன்னால் மிக பொருத்தமாக இருக்கும். இவர் இயக்கிய மாவீரன், நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2 வித்தியாசமான படங்கள்...