போதைப்பொருள் வழக்கில் இருந்து ஷாருக் மகன் விடுவிப்பு

போதைப்பொருள் வழக்கில் இருந்து ஷாருக் மகன் விடுவிப்பு

தமிழில் உயிரே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷாருக்கான். இவர் ஹிந்தியில் மிகப்பெரும் ஹீரோ என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்த நிலையில் தமிழில் அட்லி இயக்கும் படத்திலும் நடித்து வந்தார். இந்த படம் பேன் இந்தியா படமாக தயாராகி கொண்டிருந்தது. இந்த…
ஆர்யன் கானை சிக்க வைக்க பண பேரமா

ஆர்யன் கானை சிக்க வைக்க பண பேரமா

ஹிந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான்.இவர் நட்சத்திர கப்பல் ஒன்றில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். ஷாருக்கான் வீட்டிலும் சோதனைகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஆர்யன் கானை விடுவிக்க பல கோடி ரூபாய் பேரம் பேசப்படுவதாக தகவல் வெளியாகி பெரும்…
ஷாருக்கான் வீட்டில் போலீஸ் சோதனை

ஷாருக்கான் வீட்டில் போலீஸ் சோதனை

பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான். இவரது மகனான ஆர்யன் கான் சில நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள ஒரு கப்பல் ஒன்றில் போதைப்பொருள் விசயமாக கைது செய்யப்பட்டார். இவர்கள் மீது போதைப்பொருள் உபயோகித்ததாக வழக்கு உள்ளது. இவருக்கு ஜாமீன் தரவும் நீதிமன்றம்…
ஷாருக்கான் விளம்பரத்தை நிறுத்திய  பைஜூஸ் நிறுவனம்

ஷாருக்கான் விளம்பரத்தை நிறுத்திய பைஜூஸ் நிறுவனம்

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் நடிகர் ஷாருக்கான் செய்வதறியாது தவித்து வருகிறார்.ஷூட்டிங் போன்ற விசயங்களும் இதனால் இவருக்கு தடைபட்டுள்ளது. இதனிடையே அடிமேல் அடியாக இவருக்கு ஆதரவு தரும் விளம்பர நிறுவனங்களும் பின் வாங்கியுள்ளன. ஆண்டுக்கு…
மிரட்டி பணம் பறிக்க நாடகம்- ஆர்யன்கான் கைது குறித்து அமைச்சர்

மிரட்டி பணம் பறிக்க நாடகம்- ஆர்யன்கான் கைது குறித்து அமைச்சர்

மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசு கப்பல் ஒன்றில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது செய்யப்பட்டார். ஆர்யன்கானுக்கு போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் 14 நாட்களுக்கு ஆர்யனின் போலீஸ் காவலை நீட்டித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்யன்…
ஷாருக் மகன் போலிசிடம் கேட்ட புக்

ஷாருக் மகன் போலிசிடம் கேட்ட புக்

தமிழில் உயிரே உள்ளிட்ட சில படங்களிலும், ஹிந்தியில் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளவர் ஷாருக்கான், ஹிந்தியில் முன்னணி நடிகரான இவர் சமீபத்தில் அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது…