vijay-mohanlal

ஜில்லா கூட்டணியில் இணையவுள்ள எஸ்.எஸ்.ராஜமௌலி – ஆர்ஆர்ஆர்(RRR) படத்தின் புதிய தகவல்

ஸ்டுடென்ட் நம்பர் 1 என்ற தெலுங்கு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து மிகப்பெரிய வசூல் வேட்டை குவித்தது. இதுவே ஜூனியர் என்டிஆர்ருக்கும் முதல் வெற்றிப் படமாகும். அதனைத்தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி பல்வேறு தெலுங்கு சினிமாக்களை…