Posted intamilnadu
கேரளாவில் இந்த 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை… வானிலை தகவல்…!
கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு கன மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. கடந்த சில…