Posted innational
ஆம்புலன்ஸ்க்கு வழி விடும்போது பைக்கின் மீது மோதிய கார்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!
பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மேம்பாலத்தில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ்க்கு வழி விடும்போது அருகில் இருந்த பைக் மீது கார் மோதிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. காரை முந்துவதற்காக ஆம்புலன்ஸ் வேகமாக வந்து கொண்டிருந்ததால் இந்த…