Posted inEntertainment Latest News Tamil Flash News
ஆன்லைன் ரம்மி முதல்பக்க விளம்பரம்- எடப்பாடி கண்டனம்
இணையத்தில் ஆபத்தை ஏற்படுத்தி வரும் விளையாட்டுக்களில் ஒன்றுதான் ஆன்லைன் ரம்மி விளையாட்டு. இந்த விளையாட்டு மிக ஆபத்தானது பலரும் இந்த விளையாட்டை முதலில் விளையாடி 1000 முதல் 50000 வரை பணம் பெறுகின்றனர். ஆஹா 50000 வரை கிடைக்கிறதே பரவாயில்லை என…