தமிழகத்தில் ஆன்மிக மறுமலர்ச்சியா- அண்ணாமலை விளக்கம்

தமிழகத்தில் ஆன்மிக மறுமலர்ச்சியா- அண்ணாமலை விளக்கம்

தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் பட்டினப்பிரவேசம் எனும் ஆதினம் பல்லாக்கு தூக்கும் நிகழ்ச்சி வருடா வருடம் நடைபெறும். இந்த வருடம் இந்த நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்தது. இது போல விசயங்கள் அவசியமற்றது என்ற அடிப்படையிலும் மனிதனை மனிதனே…