cinema news3 years ago
கர்ணன் படத்தை பாராட்டிய ஹிந்தி இயக்குனர்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை புகழையும் பெற்றது. தினம் ஒருவர் இப்படத்தை சிலாகித்து பாராட்டி வருகிறார்கள். இதில் பல பிரபலங்களும் தினசரி இப்படத்தை...