Latest News3 years ago
ஆனைகட்டி அருகே யானைக்கு ஆந்த்ராக்ஸ்
கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆனைகட்டி சலீம் அலி வனப்பகுதியில் வனப்பணியாளர்கள் இன்று (ஜூலை 13) ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு பெண் யானை இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது. ஆந்த்ராக்ஸ் பாதிப்பைக் குறிக்கும் அறிகுறியாக ஆசனவாய்...