Posted inLatest News tamilnadu
ஆதார் அட்டையில் கைரேகை புதுப்பிக்கலன்னா ரேஷன் பொருள் கிடையாதா…? தமிழக அரசு கொடுத்த விளக்கம்…!
ஆதார் அட்டையில் இருக்கும் கைரேகை வைக்கும் ரேஷன் கடைகளில் பொருள் வாங்குவதற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கின்றது. தமிழகத்தில் ஆதார் அட்டையில் கைரேகையை புதுப்பிக்கவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் கொடுக்கப்பட மாட்டார்கள் என்று சமூக வலைதள…