Posted incinema news Tamil Cinema News
இது மட்டும் ஆண்மைத்தனமா? – இசைஞானிக்கு எதிராக பொங்கும் நெட்டிசன்கள்
96 படத்தில் தனது பட பாடல்கள் அப்படியே பயன்படுத்தப்பட்டதற்கு இசைஞானி இளையராஜா தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகும் பல திரைப்படங்களில் சிறு காட்சிகளாவது 80களில் இளையராஜா இசையமைத்த பாடல்களை ஒலிக்க விடுகின்றனர். குறிப்பாக, விஜய்சேதுபதி…