Latest News11 months ago
மதுரையின் புகழ்பெற்ற ஆண்ட்ரூஸ் சித்தர் காலமானார்
இப்பூமி சித்தர்கள் அவதரித்த பூமி. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்கள் அவதரித்தாலும் தற்போதைய காலத்தில் வாழும் சித்தர்கள் என சிலருண்டு. திருவண்ணாமலையில் வாழ்ந்து பல அற்புதங்களை செய்த சித்தர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை போலவே தமிழ்நாடு...