Posted innational
கறி சமைக்க சொன்னது ஒரு குத்தமா…? செங்கலுடன் கணவன் மேல் ஏறி அமர்ந்து… வெளியே வந்து விழுந்த ‘மூளை’…!
கறி சமைக்க சொன்ன அசைவ பிரியரான கணவரின் மண்டையை உடைத்து மனைவி மூளையை உருவி எடுத்த சம்பவம் உத்திர பிரதேசத்தில் அரங்கேறி இருக்கின்றது. உத்திரபிரதேச மாநிலம், ஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள ஹதுடா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சத்பால். இவரின் மனைவி…