நினைத்ததை நிறைவேற்றும் கருட பஞ்சமி

நினைத்ததை நிறைவேற்றும் கருட பஞ்சமி

இன்று நினைத்ததை நிறைவேற்றும் கருட பஞ்சமி. ஆடி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை பஞ்சமியை கருட பஞ்சமி என அழைக்கிறார்கள். இந்த நாளில் பெருமாளை காக்கும் கருடனை நாம் வழிபட்டால் நமக்கு வேண்டிய எல்லாம் கிடைக்கும் நம் தேவைகள் நிறைவேறும்…