Entertainment3 years ago
இன்று ஆடிப்பெருக்கு விழா
ஆடிப்பெருக்கு என்பது நதியை கொண்டாடும் விழாவாகும். நீர் நிலைகளில் முக்கியமாக காவிரி ஓடும் திருச்சி, கரூர், தஞ்சை மாவட்டங்களில் விழா களை கட்டும். பெண்கள் தங்கள் தாலிக்கயிற்றில் புதிய மஞ்சள் கயிறு முடிந்து கொள்வார்கள். ஆடிப்பெருக்கன்று...