Tamil Flash News6 years ago
54 வயது ஆசிரியருடன் திருமணம் – 19 வயது பெண் தற்கொலை!
54 வயது ஆசிரியரை திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்துள்ள பழனியாபுரம் காலணியில் வசிப்பவர் துரைசாமி(54). இவர் வாழப்பாடி ஆத்துமேடு பகுதியை சேர்ந்த மதுரைவீரன்...