Posted inPallikalvi News கல்வி செய்திகள்
ஆசிரியர்களின் சஸ்பெண்ட் ரத்து – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான இடை நீக்கம் ரத்து செய்யப்பட்டதாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதியம் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை அரசு…