Posted incinema news Entertainment Latest News
இயக்குனர் சேரனின் கோவில் நினைவுகள்
இயக்குனர் சேரன் மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர். இவர் தனது டுவிட்டர் பதிவில் தான் கோவிலுக்கு சென்று வந்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது. அம்மா கூட கோவிலுக்கு போவதில் ஒரு அலாதி சுகம் உண்டு... சிறுவயதில்…