எந்திரன் படக்கதையை திருடியதாக ஷங்கர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு

எந்திரன் படக்கதையை திருடியதாக ஷங்கர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு

கடந்த 2010ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படம் வெளியானது. இப்படம் ரஜினியின் திரைப்பட வரலாற்றில் முக்கியமான திரைப்படமாகும். இப்படத்தை இயக்கியவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஆவார்.இப்படத்தை  தயாரித்த நிறுவனம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகும். சன் பிக்சர்ஸ்…