All posts tagged "அருண் விஜய்"
-
Entertainment
அருண் விஜய் நடிக்கும் யானை பட ரிலீஸ் தேதி வெளியானது
February 28, 2022அருண் விஜய் தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதில் முக்கியமான திரைப்படம் ஹரி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள யானை திரைப்படம்....
-
Entertainment
அருண் விஜய்யின் யானை பட டீசர் வெளியீடு
December 24, 2021ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் யானை படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் இதோ.
-
Entertainment
யானை டீசர் வெளியாகும் தேதி
December 20, 2021இயக்குனர் ஹரி இயக்கத்தில் அதிரடி படங்கள் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிறது. எப்போது மாஸ் ஆன ஒரு பேக்கேஜ் ஆகத்தான் இயக்குனர்...
-
Entertainment
பார்டர் பட ட்ரெய்லர் ரீலீஸ் ஆனது
September 12, 2021ஈரம், வல்லினம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து முடித்துள்ள பார்டர் பட டிரெய்லர் ரிலீஸ் ஆகி...
-
Entertainment
அருண் விஜய் ஹரி பட பர்ஸ்ட் லுக் எப்போ தெரியுமா
September 8, 2021அருண் விஜய் தனது மைத்துனர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் தனது 33வது படத்தில் நடித்து வருகிறார். அரிவாள் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக...
-
Entertainment
காரைக்குடி , ராமேஸ்வரத்தை தொடர்ந்து அடுத்த ஸ்பாட்டுக்கு போன அரிவாள் டீம்
September 1, 2021அருண் விஜய்யின் 33வது படமாக உருவாகி வருகிறது அரிவாள். ஹரி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப நாட்களாக காரைக்குடி, ராமேஸ்வரம்,...
-
Entertainment
மீன் ஃப்ரை செய்யும் கடையில் அருண் விஜய்
August 27, 2021ப்ரியம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அருண் விஜய். இவர் நீண்ட நாட்கள் பல படங்களில் நடித்த போதும் பெரிய அளவில் சினிமாவில்...
-
Entertainment
அருண் விஜயுடன் நடிக்கும் கேஜிஎஃப் நடிகர்
August 19, 2021அருண் விஜய் நடிக்கும் அரிவாள் படத்தின் சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்பு, இராமேஸ்வரம், தனுஷ்கோடி மற்றும் அதை ஒட்டியுள்ள தீவு பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகின்றன....
-
Entertainment
8 வருடங்களுக்கு பிறகு நடிக்கும் கங்கை அமரன்
August 16, 2021இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் கங்கை அமரன். இவர் இயக்கிய படங்களிலும் வேறு சில படங்களிலும் ஒரு...
-
Entertainment
அருண் விஜய்யின் ஸ்கூல் படம்
August 16, 2021நடிகர் அருண் விஜய் தற்போது அரிவாள் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் மற்றும் காரைக்குடி பகுதிகளில் நடைபெற்று வருகிறது....