Posted incinema news Entertainment Latest News
பிரபல நடிகர் டப்பிங் கலைஞர் மரணம்- லோகேஷ் கனகராஜ் வருத்தம்
இந்த 2020ம் ஆண்டு மிக மோசமான ஆண்டு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. கொரோனா அரக்கனால் அனைத்து மக்களும் மிகுந்த கஷ்டத்தில் இருந்து வருகின்றனர். ஒரு பக்க கொரோனா மரணங்கள் என்றால் மற்றொரு பக்கம் ஒன்றுமே புரியாத அளவு அதிக…
