3 மாத குழந்தை முதுகில் அனுமன் போல் 15 செ.மீ வால்… போராடி நீக்கிய மருத்துவர்கள்…!

3 மாத குழந்தை முதுகில் அனுமன் போல் 15 செ.மீ வால்… போராடி நீக்கிய மருத்துவர்கள்…!

மூன்று மாத கைக்குழந்தையின் முதுகில் இருந்த வாலை அறுவை சிகிச்சை மூலமாக மருத்துவர்கள் வெற்றிகரமாக நீக்கி இருக்கிறார்கள். தெலுங்கானாவில் உள்ள எய்ம்ஸ் பிபீநகரில் இருக்கும் மருத்துவர்கள் மூன்று மாத குழந்தையின் வாலை அகற்றும் அரியவகை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார்கள்.…