tamanna raasikannaa

அடேங்கப்பா என்ன டான்சு…பேய் கூட பார்த்து ரசிக்குமோ?, வெளியான அரண்மனை4 பட பாடல்…

ரஜினி,கமல்,அஜீத்,கார்த்திக் போன்ற முன்னணி கதாநாயகர்களை வைத்து வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனர் சுந்தர்.சி.  சமீபத்தில் தனது சினிமா இயக்க  பார்முலாவை மாற்றி வருகிறார். நகைச்சுவை காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை எடுத்து ரசிகர்களை கவர்ந்திழுத்த இவர். தற் பொழுது "ஹாரர்" படங்களை…