சுந்தர.சியை கலங்க வைத்த மனோபாலா…சொன்னதை அப்படியே செய்து காட்டினாராம்.
வெயில் ஒரு பக்கம் வெளுத்து வாங்கிக்கொண்டிருக்க, பள்ளிக்கூடங்கள் எல்லாம் கோடை விடுமுறையை அறிவித்திருக்கிற நேரத்தில் என்டர்டைன்மென்ட்டுக்கு எங்கடா போகலாம்னு மக்கள் திணறிக்கொண்டு அங்கே இங்கேயென போய் பொழுதை போக்கிக்கிட்டு இருக்காங்க. இப்படிப்பட்ட நேரத்தில் தமிழ் சினிமாவிலும் எதிர்பார்த்த அளவிலான படங்கள் எதுவும் பெருசா வெளியாகவில்லை சம்மர் ஸ்பெஷலாக. விஷாலின் “ரத்னம்” படம் வந்திருந்தாலும் போகவா?, வேண்டாமா?ன்னு…