Posted inLatest News tamilnadu
அரசு மருத்துவமனையில்… மதுபோதையில் மயங்கி கிடந்த மருத்துவர்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!
அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர் மது போதையில் மயங்கி கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. திருவள்ளூர் மாவட்டம், அரசு மருத்துவமனையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். 150கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் பயிற்சி…