Posted innational
அரசு பேருந்தில் பிறந்த பெண் குழந்தை… வாழ்நாள் முழுவதும் இலவச பஸ் பாஸ்…!
தெலுங்கானா மாநிலத்தில் அண்ணனுக்கு ராக்கி கட்டி விட வேண்டும் என்பதற்காக நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் அரசு பேருந்தில் பயணம் செய்திருக்கின்றார். அப்போது அவருக்கு திடீரென்று வலி ஏற்பட்டு இருக்கின்றது. இதனால் பேருந்தில் பயணித்த ஒரு செவிலியர் நடத்துனர் பாரதியுடன் இணைந்து…